Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி ... குவிந்த குப்பை ; ஆன்மீக தலத்தை அசுத்தம் செய்த பக்தர்கள் குவிந்த குப்பை ; ஆன்மீக தலத்தை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் வைகாசி திருக்கல்யாணம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் வைகாசி திருக்கல்யாணம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

31 மே
2023
03:05

மேலுர்: திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் வைகாசி விழாவை முன்னிட்டு திருமறைநாதருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

திருவாதவூர் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயில் வைகாசி மாத மாங்கொட்டை திருவிழா கடந்த மே 24ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 11 நாட்கள் நடைபெறும் விழாவில் இன்று திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோயிலில்  உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் திருமறைநாதர், பிரியாவிடை மற்றும் வேதநாயகி அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தீபாராதனைகள் நடைபெற்றது. பிறகு பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமத்துடன் பிரசாதம் வழங்கப்பட்டது. பெண்கள் புதிய மஞ்சள் கயிற்றில் தாலி அணிந்து கொண்டனர். பிறகு பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மேலூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நாளை (ஜூன் 1) தேரோட்டமும், ஜூன் 2 கொடி இறக்கத்துடன் வைகாசி திருவிழா நிறைவு பெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 
temple news
சூலூர்: மழை வளம் பெருக வேண்டி, விநாயகர், கிருஷ்ணருக்கு பொங்கல் வைத்து கிராமங்களில் வழிபாடு நடந்தது.பருவ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar