Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று காஞ்சி மஹாபெரியவர் பிறந்த ... அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் விசாக விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் விசாக விழா

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2023
09:06

காரைக்குடி: குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயில் விசாக விழா இன்று நடந்தது. இன்று காலை கோயிலில் இருந்து சண்முகநாதப் பெருமான் வெட்டிவேர் திருக்கோலத்துடன் ஆதீனத் திருமடத்திற்கு எழுந்தருளினார். மடத்தில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வரவேற்பு செய்தார். தொடர்ந்து, கவிஞர் அறுவர் வரவேற்பு தமிழ் மாலை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து திருமுழுகாட்டல், பச்சை சாத்தப்படியும் பூசையும் . காலை மற்றும் மாலையில் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு பாராட்டு விழா நடந்தது. இதில், மாசிலாமணி ஓதுவார் இறை வணக்கம் செய்தார். சேதுபதி வரவேற்றார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பாராட்டு விழாவிற்கு தலைமையேற்று பேசினார். விழாவில் சிங்கப்பூர்வாழ் ஸ்ரீலட்சுமிக்கு செந்தமிழ்த்திலகம் என்னும் , கவிஞர் அரு. நாகப்பனுக்கு கவிஞர்கோ பட்டமும், தேவகோட்டை முத்தையா தேசிகருக்கு பொற்கிழி வழங்கி பாராட்டு விழா நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நம் மன இருட்டை நீக்கி, தெளிவு என்கிற வெளிச்சத்தை வாழ்வில் ஏற்றும் ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியை இன்று ... மேலும்
 
temple news
திருமலை: திருமலை திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான நேற்று இரவில், ஸ்ரீ மலையப்ப ... மேலும்
 
temple news
பழநி: பராபவ ஆண்டு ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.பழநி முருகன் கோயிலில் பராபவ ஆண்டு ... மேலும்
 
temple news
வழக்கமாக புரட்டாசியில் வரும் சரஸ்வதி பூஜை இந்த ஆண்டு ஐப்பசியில் வருகிறது. வீணையோடு காட்சி தருபவள் ... மேலும்
 
temple news
சென்னை: ஆயுத பூஜை, விஜயதசமி நல்வாழ்த்துக்களை  முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar