Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்றக்குடி சண்முகநாத பெருமான் ... திருமலைக்கேணியில் வைகாசி விசாக பூஜை திருமலைக்கேணியில் வைகாசி விசாக பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம்
எழுத்தின் அளவு:
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம்

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2023
09:06

அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில்,நேற்று வைகாசி விசாகம் வசந்த உற்சபம் நடைபெற்றது.

தமிழ் கடவுளான முருகன் பிறந்த விசாக நட்சத்திரமான, வைகாசி மாதத்தில் வரும் நாளன்று,வசந்த திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.முருக பெருமான் வீற்றிருக்கும் கோவிலில்,குழந்தை வடிவமாகவும்,சிவன் கோவிலில்,வசந்த விழாவும் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து,நேற்று அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், சோமாஸ்கந்தர் மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்று,திருவீதி உலா நடைபெற்றது. இதில்,ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாகர்கோவில்: விவேகானந்தர் பாறைக்கு சென்று தியானம் மேற்கொள்ள கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடி பகவதி ... மேலும்
 
temple news
திண்டுக்கல் : தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நடப்பு ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 20ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கொண்டு வரும் உடைமைகளை ... மேலும்
 
temple news
கடலுார்;  கடலுார் மாவட்டம், புவனகிரி தாலுக்கா, வள்ளலார் அவதரித்த மருதூரில் வரலாற்று சிறப்பு வாய்ந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar