Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நல்லான் பிள்ளை பெற்றாள் ... ஒடிசா ரயில்கள் விபத்து ; காயமுற்றோர் விரைவில் நலம் பெற பிரார்த்திக்கின்றோம்;  திருவாடுதுறை ஆதீனம் ஒடிசா ரயில்கள் விபத்து ; காயமுற்றோர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைகாசி பௌர்ணமி; அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
வைகாசி பௌர்ணமி; அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2023
16:24

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்கோவிலில் கோவிலில் வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு கொளுத்தும் வெயிலையும் பொறுப்பெடுத்தாமல் சுவாமி  தரிசனத்திற்காக பக்தர்கள் குவிந்தனர். பக்தர்களுக்கு குளிர்ச்சியான மோர் வழங்கப்பட்டது. ராஜகோபுரம் அருகே,  அமைக்கப்பட்ட சிறப்பு பந்தலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை அருகே கிளங்காட்டூர் ஏ. நெடுங்குளத்தில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி ... மேலும்
 
temple news
கடலுார்: திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி, நந்திபகவானுக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் ஜாதக குற்றங்களைப் போக்கி நன்மையளிப்பார். நாம் முற்பிறவிகளில் செய்த ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நேற்று நடைபெற்ற ஓதுவார்கள் நியமனத்தில் தவறான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2023 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar