Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news பழநி முருகன் கோயிலில் குவிந்த ... அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழா அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2023
08:06

காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் நிகழ்ச்சியான தேர்த் திருவிழா நடந்தது.

காரைக்குடி அருகேயுள்ள தென்திருப்பதி என்று அழைக்கப்படும் திருவேங்கடமுடையான் கோயில் வைகாசி திருவிழா கடந்த மே 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, சிம்ம, ஹனுமந்த, கருட யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடந்தது. வைகாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நடந்தது. முன்னதாக காலை ஸ்ரீதேவி பூதேவியுடன் திருவேங்கடமுடையான் சிறப்பு அலங்காரத்தில் தேருக்கு எழுந்தருள நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். தொடர்ந்து மாலையில் நடந்த தேரோட்ட நிகழ்ச்சியில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தொடங்கி, தேரோடும் வீதிகள் வழியாக வலம் வந்து தேர் நிலையை அடைந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் அடைக்கமை, செயல் அலுவலர் விநாயகவேல் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar