Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரதமர் மோடியிடம் செங்கோல் வழங்கிய ... தேனூரில் கள்ளழகர் குதிரை வாகனத்தில் வைகையாற்றில் இறங்கினார் தேனூரில் கள்ளழகர் குதிரை வாகனத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரியாபட்டி மாரியம்மன் கோயில் கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காரியாபட்டி மாரியம்மன் கோயில் கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2023
08:06

காரியாபட்டி: காரியாபட்டி பாண்டியன்நகர் முக்கு ரோடு மாரியம்மன் கோவில் வைகாசி பொங்கல் விழா நேற்று காலை கொடி ஏற்றத்துடன் துவங்கியது.

கணபதி ஹோமம் வளர்க்கப்பட்டு கொடிமரம் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. வரும் 9ந் தேதி காலையில், பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம், திருவிளக்குபூஜை நடைபெறும். 11ந் தேதி சக்தி கரகம் எடுத்தல், 12ந் தேதி அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தல், மாலை 3 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் நடைபெறும். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar