Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
23 ஆண்டுகளுக்குகு பின் புரவி எடுப்பு ... சீர்காழி, ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தருக்கு திருக்கல்யாண வைபவம் சீர்காழி, ஆச்சாள்புரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கைலாசபட்டி கைலாசநாதர் கோயிலில் பவுர்ணமி பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2023
10:06

பெரியகுளம்: பெரியகுளம் அருகே கைலாசபட்டி கைலாசநாதர் கோயிலில் வைகாசி பவுர்ணமி பூஜை நடந்தது. கைலாசநாதர் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் சென்றனர். வர்த்தக பிரமுகர் முத்துகோவிந்தன் அன்னதானம் வழங்கினார். ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் ஜெயபிரதீப், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் விஜயராணி செய்திருந்தனர். பெரியகுளம் காளஹஸ்தீஸ்வரர் கோயில், பாலசுப்பிரமணியர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றத்தில் பால்குடம் எடுத்து பக்தர்கள் சுவாமிக்கு நேர்த்திக்கடன் ... மேலும்
 
temple news
பழநி; பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழாவில் நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்; வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஸ்ரீ ஆதிநாதர் கோவிலில் சுவாமி நம்மாழ்வார்  திருவைகாசி ... மேலும்
 
temple news
வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாள், முருகப் பெருமான் அவதரித்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar