Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சதுரகிரியில் பவுர்ணமி வழிபாடு; ... கைலாசபட்டி கைலாசநாதர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
23 ஆண்டுகளுக்குகு பின் புரவி எடுப்பு உற்ஸவ விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2023
10:06

பாலமேடு: பாலமேடு அருகே 66,எம்.உசிலம்பட்டியில் வளநாட்டு முத்தையா சுவாமி, சின்னம்மாள் சுவாமி, சின்ன கருப்புசாமி, ஆண்டிச்சாமி கோயில் புரவி எடுப்பு உற்ஸவ விழா 23 ஆண்டுகளுக்கு பின் நடந்தது. முதல் நாள் சுவாமி, அம்மனுக்கு புனித நீர் எடுத்து வந்து அபிஷேகம், ஆராதனைகள் செய்தனர். 2ம் நாள் நெல் குத்துதல் நிகழ்ச்சியை தொடர்ந்து வானவேடிக்கை மேளதாளத்துடன் கண் திறக்கும் இடத்திற்கு குதிரை துரக்கி வந்தனர். அன்றிரவு சுவாமி கண் திறக்கப்பட்டு, கிடா வெட்டி வழிபட்டனர். 3ம் நாள் சுவாமி மற்றும் குதிரைகளை கிராமத்தில் இருந்து வயல்வெளிகள் வழியாக அழகர்கோயில் மலைக்கு தோள் சுமையாக துரக்கிச் சென்று இறக்கினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை முத்தையா சுவாமி கோயில் பூசாரி மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி இன்று நவதானிய அலங்காரத்தில் வராஹி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி இன்று மாலை தொடங்கும் ... மேலும்
 
temple news
விருத்தாசலம் ; சஷ்டியை ஒட்டி விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் முருகப்பெருமான் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 36 யானைகளுக்கு ஒரு மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar