Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சாவூரில் ஒரே இடத்தில் 24 கருட சேவை; ... ஜம்முவில் ஜம்மென்று நடந்த திருப்பதி பாலாஜி கோவில் கும்பாபிஷேகம் ஜம்முவில் ஜம்மென்று நடந்த திருப்பதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைகாசி வெள்ளி; ஜெய மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
வைகாசி வெள்ளி; ஜெய மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2023
11:06

கோவை : சுந்தராபுரம் காமராஜ் நகரில் உள்ள சித்தி விநாயகர், சக்தி விநாயகர், ஜெய மாரியம்மன் கோவிலில் மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் உள்ள சித்தி விநாயகர், சக்தி விநாயகர், ஜெய மாரியம்மன் கோவிலில் வைகாசி மாதம் நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் பச்சை வண்ண அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோயில், 21ம் ... மேலும்
 
temple news
விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. திரளான ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar