Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சையில் 15 பெருமாள் கோவில்களில் ... ஸ்ரீபுரம் பொற்கோவில் சக்திகணபதிக்கு 840 கேரட் கொண்ட வைடூரிய பதக்கம் ஸ்ரீபுரம் பொற்கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருப்பராயன் கன்னிமார் கோவில் கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
கருப்பராயன் கன்னிமார் கோவில் கோவில் கும்பாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2023
10:06

பல்லடம்: பல்லடம் அருகே, கருப்பராயன் கன்னிமார் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. பல்லடம் அடுத்த, கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட குப்பிச்சிபாளையம் கிராமத்தில், கருப்பராயன் கன்னிமார் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. முன்னதாக, ஜூன் 8 அன்று காலை ஏழு முப்பது மணிக்கு கோ பூஜை, விநாயகர் பூஜை மற்றும் மகா கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. தொடர்ந்து, முளைப்பாரி எடுத்தல், தீர்த்தம் கொண்டு வருதல், முதல் மற்றும் இரண்டாம் கால வேள்வி சுவாமி சிலைகள் கண் திறத்தல் ஆகிய நிகழ்வுகள் நடந்தன. நேற்று காலை, 6.00 மணிக்கு மேல் தீர்த்த கலசங்கள் கோவிலில் வலமாக எடுத்து வரப்பட்டு, மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்கார பூஜைகள், தசதானம், தச தரிசனம் ஆகியவை நடந்தன. சிறப்பு அலங்காரத்தில், மூலவர் கருப்பராயன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar