வெள்ளி மயில் வாகனத்தில் குமர பெருமான் திருவீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூன் 2023 04:06
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத கிருத்திகை மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு வெள்ளி மயில் வாகனத்தில் குமர பெருமான் நான்கு ரத திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.