Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சப்தகிரி வேங்கடேஸ்வரர் கோவில் ... சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சன தரிசனம்: ஆனந்த நடனமாடி பக்தர்களுக்கு அருள்பாலித்த நடராஜர் சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொங்கலக்குறிச்சி கோவில் கும்பாபிஷேகம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2023
03:06

உடுமலை;கொங்கலக்குறிச்சி ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ குட்டை கருப்பராயன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.

உடுமலை அருகே கொங்கலக்குறிச்சியில், ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ கருப்பராயன் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 23ம் தேதி துவங்கியது. நேற்று காலை, 7:00 மணிக்கு, மூன்றாம் கால யாக பூஜை துவங்கியது. காலை, 9:00 மணி முதல் 10:30 மணிக்குள், கோபுர விமான கலச கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தீபாராதனை, சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கொங்கலக்குறிச்சி மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிகளை வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar