Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை நடை இன்று மாலை திறப்பு புரட்டாசி துவக்கம் : தங்க கவச அலங்காரத்தில் சீனிவாசப் பெருமாள் புரட்டாசி துவக்கம் : தங்க கவச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவ்வையார் வழிபட்ட பெரியானைக் கணபதிக்கு சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அவ்வையார் வழிபட்ட பெரியானைக் கணபதிக்கு சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

18 செப்
2023
02:09

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அவ்வையார் அகவல் பாடிய பெரியானை கணபதிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் உள்ள பெரியானை கணபதியை, அவ்வையார் வணங்கிக் கொண்டிருந்த பொழுது, சுந்தரரும், சேரமான் பெருமானும் முக்தி பெறுவதற்காக குதிரையில் ஏறி வேகமாக கைலாயம் சென்று கொண்டிருந்தனர். இதனைகண்ட அவ்வையார் சீதக்களப செந்தாமரைப் பூம் என பெரியானை கணபதியை, விநாயகர் அகவல்பாடி மிக வேகமாக பூஜை செய்தார். பூஜையை பொறுமையாக செய்யுமாறு பனித்த விநாயகர் தனது துதிக்கையால் அவ்வையாரை, சுந்தரர், சேரமான் பெருமாளுக்கு முன்னதாக கைலாயம் கொண்டு சேர்த்தார் என்பது ஐதீகம். சிறப்புமிக்க அவ்வை அகவல் பாடிய பெரியானை கணபதிக்கு இன்று காலை 9:00 மணிக்கு யாகசாலை பூஜை, கடம் புறப்பாடாகி சிறப்பு அபிஷேகம், வெள்ளிகவச அலங்காரம், ஷோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. மாலை சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். உற்சவர் மூஷிக வாகனத்தில் வீதி உலா நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar