Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் நடராஜர் கோவிலில் 28ம் தேதி ... திருநெல்வேலியில் குளம் வெட்டி விநாயகர் சிலைகள் கரைப்பு திருநெல்வேலியில் குளம் வெட்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்றத்தில் தங்க கவசத்தில் அருள்பாலித்த வெங்கடேஸ்வர பெருமாள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குன்றத்தில் தங்க கவசத்தில் அருள்பாலித்த வெங்கடேஸ்வர பெருமாள்

பதிவு செய்த நாள்

24 செப்
2023
03:09

திருநகர்: திருநகர் சிந்தி விநாயகர் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதேவி பூமாதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாளுக்கு 200 கிலோ பூக்களால் புஷ்பாங்கி அங்காரம் நடந்தது‌. மாலையில் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அர்ச்சனை முடிந்து ஊஞ்சலில் எழுந்தருளி அருள்பாலித்தனர். திருநகர் மகாலட்சுமி நெசவாளர் காலனி வரசிக்தி விநாயகர் கோயில், பெருந்தேவி தாயார் சமேத பிரசன்ன வரதராஜ பெருமாள் கோயில் மூலவருக்கு திருப்பதி அலங்காரமும், அங்கப்பிரதட்சணம் நடந்தது. மாலையில் உற்சவர் பரமபதநாதர் அலங்காரத்தில் அருள் பாலித்தார். திருப்பரங்குன்றம் வீர ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் காலையில் யாகசாலை பூஜை முடிந்து மூலவருக்கு தங்க கவசம் சாத்துப்படியானது. தங்க கவச அலங்காரத்தில் திருப்பரங்குன்றம் கைத்தறி நகர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பாலாஜி வெங்கடேஸ்வர பெருமாள் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar