Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலகின் மிக பெரிய இரண்டாவது இந்து ... திருப்பதி தரிசனம்; டிசம்பர் மாத ஆன்லைன் டிக்கெட் முன் பதிவு துவக்கம் திருப்பதி தரிசனம்; டிசம்பர் மாத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அமெரிக்கா, நியூயார்க்கில் விநாயகர் சதுர்த்தி தேரோட்டம்; கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அமெரிக்கா, நியூயார்க்கில் விநாயகர் சதுர்த்தி தேரோட்டம்; கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

25 செப்
2023
10:09

நியூயார்க்: அமெரிக்கா, நியூயார்க்கில் உள்ள கணேசர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது .

அமெரிக்காவின் முக்கிய நகரமான நியூயார்க்கில் உள்ள கணேசர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்று வந்தது. விழாவில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவையொட்டி மேள, தாளம் முழங்கிட தேர்பவனி நடந்தது. பக்தர்கள் ஆடி , பாடியபடி தேர் பவனியில் பங்கேற்றனர். கோயிலில் தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கொட்டும் மழையில் பக்தர்கள் நடனமாடி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 
temple news
உடுமலை: குமரலிங்கம் காசி விஸ்வநாதர் கோவிலில், அரிய வகை நாகலிங்க மரத்தில், பூக்கள் ... மேலும்
 
temple news
வால்பாறை: வால்பாறை ஐயப்ப சுவாமி கோவிலில், புரட்டாசி மாத உத்திர நட்சத்திர பூஜை நடந்தது.புரட்டாசி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar