Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புரட்டாசி சோமவாரம்; புவனேஸ்வரருக்கு ... அமிர்தசரஸ் பொற்கோயிலில் ராகுல் வழிபாடு; பாத்திரம் கழுவி சேவை செய்தார் அமிர்தசரஸ் பொற்கோயிலில் ராகுல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் அலைமோதும் பக்தர்கள்; பல மணி காத்திருந்து தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அருணாசலேஸ்வரர் கோவிலில் அலைமோதும் பக்தர்கள்; பல மணி காத்திருந்து தரிசனம்

பதிவு செய்த நாள்

02 அக்
2023
04:10

திருவண்ணாமலை : தொடர் விடுமுறை காரணமாக  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவில் நான்காம் பிரகாரத்தில் பல மணி நேரமாக ஏராளமான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் கிளகோபுரம்  நுழைவாயில் நின்று கொண்டு அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தமக்கு வேண்டியவர்கள் மட்டும் தரிசனத்திற்கு உள்ளே அனுப்பு அனுப்பினர். இதனால் காத்திருந்த பக்தர்கள் கோபம் அடைந்தனர். கோவில் வளாக  கலையரங்கத்தில் திருப்பதி சாஸ்ரா ஆர்ட்ஸ் நேஷ்னல் அகாடமி சார்பில், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கான, ஒரிசா, தமிழ்நாடு உள்பட் மாநிலங்களை சேர்ந்த பரதநாட்டிய மாணவர்களின் திறனை வெளிப்படுத்தும் வகையில் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெறும் வெங்கடேஸ்வர சுவாமியின் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருமகளின் எட்டாவது வடிவம் கஜலட்சுமி. எட்டு திசைகளுக்கு உரிய யானைகள் நீராட்ட அவள் தாமரை மலரில் ... மேலும்
 
temple news
சென்னை; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று தமிழக முதல்வர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar