Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சொந்த வீடு கட்ட வேண்டி ஓசூர் ... புரட்டாசி கிருத்திகை; சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜை புரட்டாசி கிருத்திகை; சுப்பிரமணிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நம்மைக் காக்க ஒரு சூப்பர் சக்தி; விஷ்ணுமாயா கோவிலில் கட்டளைதாரராக நியமிக்கப்பட்ட குஷ்பு நெகிழ்ச்சி
எழுத்தின் அளவு:
நம்மைக் காக்க ஒரு சூப்பர் சக்தி; விஷ்ணுமாயா கோவிலில் கட்டளைதாரராக நியமிக்கப்பட்ட குஷ்பு நெகிழ்ச்சி

பதிவு செய்த நாள்

03 அக்
2023
10:10

திருச்சூர் விஷ்ணுமாயா கோவிலில் சிறப்பு பூஜை செய்ய வருடத்திற்கு ஒரு பெண் கட்டளைதாரராக நியமிக்கப்படுவார். இம்முறை நடிகை குஷ்புவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

நடிகை குஷ்பூவை திருச்சூரில் விஷ்ணுமாயா கோவிலின்  சிறப்பு பூஜைக்காக கோவில் நிர்வாகம் அழைத்துள்ளது. குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது; விஷ்ணுமாயா கோவிலில் நாரிபூஜை செய்ய அழைக்கப்பட்டதை மிகவும் அதிர்ஷ்டமாக உணர்கிறேன். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமே அழைக்கப்படுவார்கள். தெய்வமே அந்த நபரைத் தேர்ந்தெடுப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். இப்படி ஒரு பெருமையை எனக்கு வழங்கிய கோவிலில் உள்ள அனைவருக்கும் எனது நன்றிகள். தினமும் பிரார்த்தனை செய்பவர்களுக்கும், நம்மைக் காக்க ஒரு சூப்பர் சக்தி இருப்பதாக நம்புபவர்களுக்கும் இது இன்னும் பல நல்ல விஷயங்களைக் கொண்டு வரும் என்று நான் நம்புகிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமி நேற்று இரவு தொடங்கி, இன்று வரைக்கும் உள்ளது. இதனால் திருவண்ணாமலையில் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; புட்டபர்த்தியில் புத்த பூர்ணிமா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.ஆந்திர மாநிலம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar