Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கார்த்திகையில் அய்யப்பனுக்கு 108 வகை ... சகல செல்வமும் கிடைக்க ஓம் சரவணபவ சொல்லுங்க..! சகல செல்வமும் கிடைக்க ஓம் சரவணபவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரிய சேஷ வாகனத்தில் திருப்பதி மலையப்ப சுவாமி உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பெரிய சேஷ வாகனத்தில் திருப்பதி மலையப்ப சுவாமி உலா

பதிவு செய்த நாள்

18 நவ
2023
02:11

திருப்பதி; திருமலை திருப்பதியில் மலையப்ப சுவாமி பெரிய சேஷ வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

நாக தேவதைகளை வழிபடும் நகுல சவிதியை முன்னிட்டு நகுல சவிதி தினத்தை முன்னிட்டு நேற்று, வெள்ளிக்கிழமை இரவு மலையப்பசுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெரிய சேஷ வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். இரவு 7 மணி முதல் திருமாட வீதிகளில் சுவாமியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் ஸ்ரீவாரி கோயில் லோகநாதம், ஜெகன்மோகன் ரெட்டி, சுகாதார அலுவலர் டாக்டர் ஸ்ரீதேவி, பேஷ்கர் ஸ்ரீ ஸ்ரீஹரி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: அட்டுக்கல்லில் உள்ள கருப்பராயன் கோயிலில், சுவாமி அழைத்தல் நேற்று நடந்தது.அட்டுக்கல், ... மேலும்
 
temple news
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி 2ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar