Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவதிகை சரநாராயண பெருமாள் ... ஆலங்குட்டை கருப்பராயன் கோயிலில் சுவாமி அழைத்தல் நிகழ்ச்சி ஆலங்குட்டை கருப்பராயன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூளாங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சூளாங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

28 செப்
2026
10:09

ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி திருக்கல்யாண உற்சவமும், சுவாமி வீதியுலாவும் நடந்தது.


ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமை தினங்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், இரண்டாவது சனிக்கிழமையையொட்டி நேற்று முன்தினம் காலை மூலவர் சுவாமிக்கு நல்லெண்ணெய், பால், தயிர், தேன், மஞ்சள் தூள், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர் மற்றும் சுத்தமான நறுமண நீர் கொண்டு திருமஞ்சன அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, பல வண்ண மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை கோவில் வளாகத்தில் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் செய்யப்பட்டது. பின்னர் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாளை கருட வாகனத்தில் எழுந்தருளச் செய்து சுவாமி வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: அட்டுக்கல்லில் உள்ள கருப்பராயன் கோயிலில், சுவாமி அழைத்தல் நேற்று நடந்தது.அட்டுக்கல், ... மேலும்
 
temple news
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி 2ம் ... மேலும்
 
temple news
கோவை; தினமலர் மற்றும் அன்னபூர்ணா மசாலா   பிரைட் சன் பிளவர் ஆயில் இணைந்து  கோவை பகுதிகளில் உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar