Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கண்ணுகோட்டு பகவதி அம்மன் கோவில் ... குச்சனூர் சனீஸ்வரன் கோயில் நிர்வாகத்தை பரம்பரை டிரஸ்டிகளிடம் ஒப்படைக்க அறநிலையத் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு குச்சனூர் சனீஸ்வரன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐதராபாத்தில் இருந்து சபரிமலைக்கு பக்தர்களுடன் பாதயாத்திரை வந்த நாய் பைரவன்
எழுத்தின் அளவு:
ஐதராபாத்தில் இருந்து சபரிமலைக்கு பக்தர்களுடன் பாதயாத்திரை வந்த நாய் பைரவன்

பதிவு செய்த நாள்

05 டிச
2023
11:12

சபரிமலை; ஐதராபாத்தில் இருந்து பக்தர்கள் குழுவினருடன் வந்த பைரவன் என்ற நாய் சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்களின் கவனத்தை ஈர்த்தது.

ஐதராபாத்தில் இருந்து குருசாமி ராஜசேகர் தலைமையில் 130 பக்தர்கள் அடங்கிய ஒரு குழுவினர் கால்நடையாக சபரிமலைக்கு புறப்பட்டனர். இவர்கள் தமிழ்நாட்டில் சேலத்துக்கு வந்த போது ஒரு நாய் இந்த பக்தர்கள் குழுவுடன் சேர்ந்தது. அவர்களை விட்டு பிரியாமல் இருந்த அந்த நாய்க்கு பக்தர்கள் உணவு கொடுத்தனர். சேலம் அண்டி பேட் கோட்டை செக்போஸ்டில் இருந்து இந்த நாய் பக்தர்களுடன் தனது பயணத்தை தொடங்கியது. பக்தர்களுடன் தொடர்ந்து நடந்து வந்த நாய் அந்தக் குழுவில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. இதைத்தொடர்ந்து அதற்கு பைரவன் என்று பெயர் வைத்து பக்தர்கள் கூடவே அழைத்து வந்தனர். வள்ளகடவு, புல்மேடு வழியாக சபரிமலை சன்னிதானம் பாண்டித்தாளத்தில் உள்ள மாகுண்டா நிலையத்துக்கு பக்தர்கள் வந்த போது அங்கும் நாய் பைரவன் கூடவே இருந்தது. பைரவனை ஹைதராபாத்துக்கு அழைத்துச் செல்ல இருப்பதாக அந்த குழுவை சேர்ந்த பக்தர் நரேஷ் தெரிவித்தார். பக்தர்களுடன் கால்நடையாக வந்த நாய் பக்தர்களை கவர்ந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar