Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காலபைரவர் ஜென்மாஷ்டமி விழா : ... காலபைரவருக்கு அஷ்ட பைரவ யாகம்; வடுக பூஜை.. பக்தர்கள் பரவசம் காலபைரவருக்கு அஷ்ட பைரவ யாகம்; வடுக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

06 டிச
2023
08:12

திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு யோகபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி தினங்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. நேற்று காலை 11:00 மணிக்கு யோகபைரவர் சன்னதியில் சிறப்பு பூஜைகள் துவங்கின. ரமேஷ்குருக்கள்,கணேஷ் குருக்கள்,பிரதோஷ குருக்கள் பூஜைகளை நடத்தினர். பின்னர் மூலவருக்கு பல வித திரவியங்களால் அபிேஷகம் நடந்து, சிறப்பு அலங்காரத்தில் பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து நடந்த தீபாராதனையை பக்தர்கள் தரிசித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடந்து வரும் மாசி திருவிழாவில் ஒற்றை பிரபையில் பந்தகாட்சி ... மேலும்
 
temple news
திருப்புவனம் : ஆதிசங்கரர் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளம்பெண் ஜோடிமோரீ, 31, ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா கொடியேற்றம் நடந்தது.பழநி முருகன் கோயிலில் உப கோவிலான ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, ... மேலும்
 
temple news
பந்தலூர்; பந்தலூர் அருகே ஏலமன்னா பகுதியில், ஸ்ரீபகவதி கோவில் மறு பிரதிஷ்டை மகா திருவிழா நடந்தது. கடந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar