Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மானாமதுரை தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் ... வரசித்தி விநாயகர் கோயிலில் வருடாபிஷேகம் வரசித்தி விநாயகர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மலை இறங்கியது மகா தீப கொப்பரை; திருவண்ணாமலையில் அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மலை இறங்கியது மகா தீப கொப்பரை; திருவண்ணாமலையில் அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

07 டிச
2023
04:12

திருவண்ணாமலை: திருவண்ணாமலை  கார்த்திகை தீபத் திருவிழாவில் ஏற்றப்பட்ட மகா தீபம் நேற்று நிறைவுபெற்றத்தை யொட்டி, இன்று 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையில் இருந்து ராட்சத மகா தீபக் கொப்பரையை கோவிலுக்கு கொண்டு செல்ல தோளில் சுமந்தபடி  ஊழியர்கள் கீழே இறக்கினர்.

அருணாசலேஸ்வரர் கோவில், கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில், மகாதீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, 11 நாட்கள் எரியும் இந்த தீபம், 40 கி.மீ., வரையுள்ள பக்தர்கள், தினசரி கண்டு வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், மலைமீது ஏற்றப்பட்ட மகாதீபம் நிறைவுற்றது. தீப கொப்பரை மலையில் இருந்து இறக்கப்பட்டு கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. கோவில் வளாகத்தில் பக்தர்கள் வழிபாட்டிற்கு கொப்பரை வைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து சேகரிக்கப்பட்ட தீப சுடர் மை பிரசாதம், ஆருத்ரா தரிசனத்தன்று, முதலில் நடராஜருக்கு சாற்றப்பட்டு, பின் பக்தர்களுக்கு வழங்கப்படும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நலனுக்கான மிக சிறந்த விரதம் கார்த்திகை விரதம். முருகனை வளர்த்த ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 
temple news
 கோவை: கோட்டைமேடு பகுதியிலுள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில், இன்று உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar