Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news உலக நன்மை வேண்டி பிரித்தியங்கரா ... திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் கடலோர காவல்படை ஐ.ஜி. சுவாமி தரிசனம் திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரிவரதராஜ பெருமாள் கோவில் நாளை கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
கரிவரதராஜ பெருமாள் கோவில் நாளை கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

13 டிச
2023
06:12

அன்னூர்; அன்னூர் பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று துவங்கியது. நாளை (14 ம் தேதி) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

அன்னூரில் 400 ஆண்டுகள் பழமையான கரி வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது, இக்கோவிலில், 14 ஆண்டுகளுக்குப் பிறகு புதிதாக மகா மண்டபம், 12 ஆழ்வார்கள் சன்னதி, ஆகியவை அமைக்கப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து கும்பாபிஷேக விழா நேற்று துவங்கியது. பவானி கூடுதுறையில் இருந்து தீர்த்த குடங்கள் கொண்டுவரப்பட்டு நேற்று வழிபாடு செய்யப்பட்டது. நேற்று காலை 8:30 மணிக்கு விஸ்வக் சேனா பூஜை உடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. பஞ்சகவ்ய பூஜை, சுதர்சன ஹோமம் நடந்தது. மாலையில் சங்கல்பம் செய்தலும், புண்ணியாக வாசமும், ரக்ஷாபந்தனமும் கலசங்கள் நிறுவுதலும் நடந்தது. இன்று காலை 8:30 மணிக்கு கால சந்தி பூஜை, அக்னி பாராயணம் நடக்கிறது. மாலை 4:30 மணிக்கு மகா சாந்தி ஹோமம், கலச சாந்தி பூஜை பிரதான ஹோமம் நடக்கிறது. வருகிற 14ம் தேதி அதிகாலையில் நவகிரக ஹோமம் நடக்கிறது. காலை 7:30 மணிக்கு மூலவர், பரிவார தெய்வங்கள், விமானம் ஆகியவற்றிற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. விழாவில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் அருளுரை வழங்குகின்றனர், அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை திருப்பணிக் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30-ந்தேதியில் இருந்து ஏப் ரல் 1-ந்தேதி வரை 3 நாட் கள் வசந்த ... மேலும்
 
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
பல்லடம்: ‘‘விஷ்ணுவின் அவதாரங்கள் கணக்கிட முடியாதவை’’ என, ராம நவமி மகோத்சவ விழாவில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: குண்டடம் ஸ்ரீகொங்கு வடுகநாத சுவாமி, சவுந்திரநாயகி உடனமர் அமிர்தகடேஸ்வரர், பாலமுருகன், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar