Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிறுமுகை லட்சுமி நரசிம்ம சுவாமி ... திருவையாறில் தியாகராஜ ஆராதனை விழா பந்தக்கால் முகூர்த்தம்:ஜன. 26-ல் ஆராதனை துவக்கம் திருவையாறில் தியாகராஜ ஆராதனை விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தெலுங்கானாவில் விஜயேந்திரர் விஜய யாத்திரை; பக்தர்களுக்கு அருளாசி
எழுத்தின் அளவு:
தெலுங்கானாவில் விஜயேந்திரர் விஜய யாத்திரை; பக்தர்களுக்கு அருளாசி

பதிவு செய்த நாள்

14 டிச
2023
11:12

காஞ்சிபுரம் : காஞ்சி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விஜய யாத்திரையில், தெலுங்கானாவின் நிஜாமாபாத் சென்றடைந்தார்.

காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், வட மாநிலங்களுக்கு விஜய யாத்திரை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து தெலுங்கானா மாநிலத்திற்கு புறப்பட்டு, நிஜாமாபாத் சென்றார். சுவாமிகளுக்கு, பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அங்கு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். பாசாரா நகரில் உள்ள ஞான சரஸ்வதி கோயிலில் சுவாமிகள் சிறப்பு பூஜைகள் செய்தார். பின்னர் உத்தரா திருப்பதியில் உள்ள ஸ்வாகதா சபாவில் சிறப்புரை ஆற்றுகிறார். தொடர்ந்து தரிசிக்க வந்த பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இந்த விஜய யாத்திரையை தொடர்ந்து, செகந்தராபாத் சென்று அங்குள்ள சங்கர மடத்தில் தங்குகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்குறுங்குடி; திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் 9 நாட்கள் நடந்து வந்த பவித்ர உற்சவம் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி, திருப்புல்லாணி அருகே தாதனேந்தல் ஊராட்சிக்குட்பட்ட பள்ளப்பச்சேரி கிராமத்தில் உள்ள ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அருள்மிகு தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் திருக்கோயிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
கோவை; தாமஸ் வீதி - தெலுங்கு வீதி சந்திப்பில் அமைந்துள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கு கொழுப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar