Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் கோயில் ஆழ்வார் ... ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பகல் பத்து எட்டாம் நாள்;  மஞ்சள் பட்டு உடுத்தி நம்பெருமாள் காட்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பகல் பத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று சனிப்பெயர்ச்சி ; மாலை 5.20மணிக்கு பெயர்ச்சியடைகிறார்.. யாருக்கு ஏற்றம்.. யாருக்கு நல்ல மாற்றம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இன்று சனிப்பெயர்ச்சி ; மாலை 5.20மணிக்கு பெயர்ச்சியடைகிறார்.. யாருக்கு ஏற்றம்.. யாருக்கு நல்ல மாற்றம்!

பதிவு செய்த நாள்

20 டிச
2023
12:12

இன்று மாலை 5.20மணிக்கு மகரத்திலிருந்து, கும்பராசிக்கு பிரவேசிக்கிறார் சனி பகவான். 2026 மார்ச் 6வரை கும்ப ராசியில் தங்கியிருப்பார்.

நவக்கிரகங்களில் தொழில் கிரகமாக இருக்கும் சனிபகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி 2023 டிச.20 (சோபகிருது வருடம் மார்கழி 4) புதன்கிழமையன்று மகர ராசி அவிட்ட நட்சத்திரம் 2ம் பாதத்தில் இருந்து கும்ப ராசி அவிட்ட நட்சத்திரம் 3ம் பாதத்திற்கு பெயர்ச்சியாகிறார். 2026 மார்ச் 6வரை கும்ப ராசியில் தங்கியிருப்பார்.
பலன் கணிக்கும் போது மற்ற கிரகங்களின் நிலைகளை கணக்கில் கொள்ள வேண்டும். அந்த வகையில் அடுத்த சனி பெயர்ச்சிக்குள் தற்போது மீனத்தில் சஞ்சரிக்கும் ராகு, கன்னியில் சஞ்சரிக்கும் கேது ஏப் 26, 2025 முதல் கும்பம், சிம்மத்தில் சஞ்சரிக்க உள்ளனர். குரு பகவான் ஏப் 30, 2024 வரை மேஷத்திலும், மே 1, 2024 - மே 13, 2025 வரை ரிஷபத்திலும், மே 14, 2025 முதல் மிதுனத்திலும் சஞ்சரிப்பார். இந்த மாற்றங்களையும் கருத்தில் கொண்டு நட்சத்திரத்திற்கான பொதுப் பலன், பரிகாரங்களை தந்துள்ளோம்.   

நன்மை பெறும் ராசி: மேஷம், கன்னி, தனுசு
நன்மை, தீமை பெறும் ராசிகள்: ரிஷபம், மிதுனம், துலாம்
பரிகார ராசிகள்: கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம்

எந்த ராசிக்கு என்ன சனி?
ராசி    சனியின் பெயர்    பலன்கள்
மேஷம்    லாபச்சனி    முயற்சிக்குப் பின் லாபம், நன்மை
ரிஷபம்    ஜீவனச்சனி    தொழிலில் முன்னேற்றம், பிரயாணம்
மிதுனம்    பாக்கிய சனி    தந்தையுடன் கருத்து மோதல், பணப்பிரச்னை
கடகம்    அஷ்டம சனி    அனைத்திலும் கவனம் தேவை
சிம்மம்    கண்டக சனி    வாகனப் பயணத்தில் கவனம் - வாழ்க்கைத்துணையுடன் மனவருத்தம்
கன்னி    ரண ருண சனி    வெற்றி, உடல்நலனில் கவனம்
துலாம்    பஞ்சம சனி    குழந்தைகளுடன் வாக்குவாதம்
விருச்சிகம் அர்த்தாஷ்டம சனி வீடு, மனை, வாகனத்தில் பிரச்னை
தனுசு    தைரிய வீர்ய சனி தைரியம், மதிநுட்பம் வெளிப்படும்
மகரம்    வாக்கு சனி    அலைச்சல், பேச்சில் கவனம் தேவை
கும்பம்    ஜென்மச்சனி    அனைத்திலும் கவனம் தேவை
மீனம்    விரயச் சனி    வீண் விரயம் ஏற்படும்

சனி ஸ்லோகம்
நீலாஞ்ஜன ஸமாபாஸம்
ரவிபுத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி ஸனைச்சரம்

கண் மை போல கருநிறம் கொண்டவரே! சூரியனின் மைந்தரே! எமதர்மனின் சகோதரனே! சாயாதேவியின் வயிற்றில் பிறந்தவரே! மெதுவாகச் சஞ்சாரம் செய்பவரே! சனிபகவானே! உம்மைப் போற்றுகிறேன்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar