Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உடல்நலம் சிறக்க... அழகானவன்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கல்யாணம் பார்த்தால் கல்யாணம் நடக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2024
04:01


ஒரு மனிதனின் வாழ்க்கையை குழந்தை, இளமை, முதுமை என மூன்று காலங்களாக பிரிக்கலாம். இதில் குழந்தைப்பருவம் என்பது பெற்றோர், உறவினர், நண்பர்கள், படிப்பு என காலம் சென்றுவிடும். பின் இளமைப்பருவம் என்பது வேலை, கல்யாணத்தை ஒட்டியே நகரும். அதிலும் கல்யாணம் என்பது புதியதோர் வாழ்க்கைக்குள் செல்லும் நிகழ்வாகும். சிலருக்கு இந்த வாழ்க்கைக்குள் பயணிக்க பல தடைகள் ஏற்படும். இந்த தடைகளை தகர்க்க அரியலுார் மாவட்டம் திருமழப்பாடியில் உள்ள வைத்தியநாத சுவாமி கோயிலுக்கு வாருங்கள். இத்தலம் தேவாரப்பாடல் பெற்றது. இங்குள்ள நந்தி கல்யாணத்தை பார்த்தால் முந்தி கல்யாணம் நடக்கும். ஆம். இங்குள்ள நந்திகேஸ்வரருக்கும், சுயசாம்பிகை
 அம்பாளுக்கும் பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தன்று
 கல்யாணம் நடக்கிறது. இந்நிகழ்வை கண்குளிர தரிசித்தால் கல்யாணம் ஆகாதவர்களுக்கு விரைவில் கல்யாணம் நிச்சயமாகிவிடும்.
எப்படி செல்வது: * தஞ்சாவூரில் இருந்து 28 கி.மீ., * அரியலுாரில் இருந்து 30 கி.மீ.,
நேரம்: காலை 6:30 – 12:30 மணி, மாலை 4:00 – 8:00 மணி
தொடர்புக்கு: 97900 85702, 97503 02325

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar