Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை ... அபுதாபியில் சுவாமி நாராயணன் கோவிலை நாளை திறக்கிறார் பிரதமர் மோடி; இன்று பயணம் அபுதாபியில் சுவாமி நாராயணன் கோவிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் நாகர் சிலைகள் பிரதிஷ்டை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் நாகர் சிலைகள் பிரதிஷ்டை

பதிவு செய்த நாள்

12 பிப்
2024
05:02

காளஹஸ்தி; சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் வளாகத்தில் உள்ள  கண்ணாடி மண்டபத்தின் பின்புறத்தில் இன்று அதிகாலை 4:00 மணிக்கு நாகர் பிரதிஷ்டை நடைபெற்றது. நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கு முன்னதாக, கணபதி பூஜை, பூர்ணாவசனம், கலச ஸ்தாபனம் ஹோமம் பூஜை மற்றும் பூர்னாவூதிபூஜைகள் பிரம்மாண்டமான முறையில் செய்யப்பட்டன. தொடர்ந்து நாகர் பிரதிஷ்டை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோயில் கண்காணிப்பாளர் கோதண்டபாணி பாபு மற்றும் கோவில் நிர்வாகிகள், அர்ச்சகர்கள், வேத பண்டிதர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதியான ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ... மேலும்
 
temple news
ஒடிசா: ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோவிலில், சுமார் 214 அடி உயரமுள்ள ... மேலும்
 
temple news
ஏக்தா நகர்: குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் இன்று அக்டோபர் 30ம் தேதி மாலை நடைபெறவுள்ள நர்மதை ஆரத்தி ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளி திருநாளை முன்னிட்டு, அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி வளாகம் வண்ண விளக்குகளால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar