Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெற்றி தரும் எளிய வழிபாடு.. ஏகாதசி விரதம்; பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபட பாவம் தீரும் ஏகாதசி விரதம்; பெருமாளுக்கு துளசி ...
முதல் பக்கம் » துளிகள்
செவ்வாய் வாஸ்து நாள்; முருகனை வழிபட வீடு, நிலம் வாங்க நேரம் கூடி வரும்!
எழுத்தின் அளவு:
செவ்வாய் வாஸ்து நாள்; முருகனை வழிபட வீடு, நிலம் வாங்க நேரம் கூடி வரும்!

பதிவு செய்த நாள்

05 மார்
2024
07:03

செவ்வாய்க்கு அதிபதியான முருகனை இன்று தரிசிப்பது சிறப்பு. சிவனின் மறுவடிவே முருகன். அம்பிகையின் அம்சமே முருகனின் கரத்தில் இருக்கும் வேல். முருகனை வழிபடுவோரை தீ வினை தீண்டாது. செந்நிற மலர்களால் அம்மன், முருகனுக்கு அர்ச்சனை செய்ய நினைத்தது நிறைவேறும். இன்று முருகனை வழிபட ஆரோக்கியம் மேம்படும்,  கடன்கள் தீரும். முருகனை வழிபட வீடு, நிலம் வாங்க நேரம் கூடி வரும். முருகன் கோயிலில் விளக்கேற்றி வழிபட்டால் வேண்டியது கிடைக்கும். இன்று கந்தனை வணங்கி கவலையின்றி வாழ்வோம். வீடு, கட்டிடங்கள், கோவில் கட்டும் போது வாஸ்து முக்கிய இடம் பெறுகிறது. வாஸ்து நாளில் வாஸ்து பகவானை வழிபடுவது சிறப்பானது. வீட்டில் விளக்கேற்றி வழிபட ஐஸ்வரியம் பெருகும் வாஸ்து பிரச்சனை நீங்கும். ஓம் நமோ வாஸ்து புருஷாய நமஹ என்ற மந்திரத்தை கூறி வழிபட இல்லம் சுபிட்சமாகும். சிவபெருமானின் வடிவங்களில் தட்சிணாமூர்த்தி வடிவமும் ஒன்று. இன்று குருவை வழிபட்டால் வாழ்வில் சுபயோகம் தேடி வரும்.

 
மேலும் துளிகள் »
temple news
தனக்குப் பின் தலைமை தாங்குவதற்குத் தகுதியானவராக, அடுத்தவரைத் தயார்படுத்துவதே உண்மையான தலைவருக்கு ... மேலும்
 
temple news
காஞ்சி மகாபெரியவர் மிக இளம் வயதிலேயே சந்நியாசம் மேற்கொண்ட காஞ்சி சங்கர மடாதிபதியாவார். பத்து வயதிலேயே ... மேலும்
 
temple news
சிவனின் அவதாரங்களில் அர்த்தநாரீஸ்வரர் அவதாரம் தனி சிறப்புடையதாகும். ஆணும் பெண்ணும் சமம் எனும் ... மேலும்
 
temple news
பக்தனான பிரகலாதனை உடனடியாக காக்க வேண்டும் என்பதற்காக துாணில் இருந்து வெளிப்பட்டார் நரசிம்மர். ‘நாளை ... மேலும்
 
temple news
‘ஓம் இரண்யாய நம’ என்று தன்னுடைய பெயரைச் சொல்ல மறுத்த மகன் பிரகலாதனை அசுரனான இரண்யன் கல்லைக் கட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar