Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவகிரி ஆதிலிங்கேஸ்வரர், மகாகணபதி ... உக்கடம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு  விழா உக்கடம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோயில் மீனபரணி தூக்கத் திருவிழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோயில் மீனபரணி தூக்கத் திருவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

02 ஏப்
2024
01:04

கன்னியாகுமரி; கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் மீனபரணி தூக்கத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொல்லங்கோடு பத்ர காளி அம்மன் கோயில் மீனபரணி தூக்கத் திரு விழா நேற்று இன்று மாலை துவங்கி 10 நாட்கள் நடக்கிறது. முதல் நாள் விழாவில் காலை பள்ளியுணர்த்தல், கணபதிஹோமம், ஏழு மணிக்கு பிரதான கோயி லில் மேளதாளங்களுடன் கொடிமரம் வெங்கஞ்சி கோயிலுக்கு கொண்டு வருதல், மதியம் அன்ன தானம், மாலை தாலப் பொலி, பஞ்சவாத்தியம், செண்டைமேளம், சிங் காரிமேளம், நாதஸ்வரம், நையாண்டி மேளம், யானை அணி வகுப்புடன் அம்மன் எழுந்தருளல் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar