Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை ஈஷா வந்த சத்குருவிற்கு உற்சாக ... கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோயில் மீனபரணி தூக்கத் திருவிழா துவக்கம் கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவகிரி ஆதிலிங்கேஸ்வரர், மகாகணபதி கோயிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
சிவகிரி ஆதிலிங்கேஸ்வரர், மகாகணபதி கோயிலில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

02 ஏப்
2024
12:04

ஒட்டன்சத்திரம்; கே.புதூர், சிவகிரி ஸ்ரீ ஆதிலிங்கேஸ்வரர், மகாகணபதி கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. முதல் நாளன்று கணபதி ஹோமம் முதலாம் கால யாகபூஜைகள் தொடங்கி நான்கு கால யாக பூஜைகள் நடந்தது. நேற்று ஆதிலிங்கேஸ்வரர், மகாகணபதி கோயில் கலசங்களில் பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; அக்னி நட்சத்திர நிறைவை யொட்டி, அருணாசலேஸ்வரர் கோவிலில் தோஷ நிவர்த்தி சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
காங்கேயம்; காங்கேயம் அருகே விநாயகர் கோவில் கட்ட நிலம் வழங்கிய முஸ்லிம்கள், கும்பாபிஷேக விழாவுக்கு, ... மேலும்
 
temple news
மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மங்கலம் முஸ்கந்தா நதியில் மிகவும் பழமையான நந்தி ... மேலும்
 
temple news
கோவை; ராம் நகர், வி. என். தோட்டம், முத்துமாரியம்மன் கோவிலில் வைகாசி மாதம் இரண்டாவது சோமவார ... மேலும்
 
temple news
திருப்பூர்; திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் வைகாசி விசாகத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar