Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசி கரி வரதராஜ பெருமாள் ... தசாவதாரம், கிருஷ்ண பாகவத காட்சிகள் நிறைந்த திருப்புல்லாணி பெரிய தேர்; பார்க்க பக்தர்கள் ஆர்வம் தசாவதாரம், கிருஷ்ண பாகவத காட்சிகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்ராசலத்தில் ராமர் சீதா தேவி திருக்கல்யாணம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பத்ராசலத்தில் ராமர் சீதா தேவி திருக்கல்யாணம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

18 ஏப்
2024
01:04

ஐதராபாத்: ஸ்ரீராம நவமியை முன்னிட்டு, பத்ராச்சலத்தில் நேற்று ராமர் சீதா தேவி திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. இதில் தெலுங்கானா மற்றும் ஆந்திராவை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவில் தலைமைச் செயலாளர் ஏ.சாந்தி குமாரி, ஸ்ரீராமர் மற்றும் சீதாதேவிக்கு பட்டு வஸ்திரம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் மல்லு பாட்டி விக்ரமார்கா மற்றும் அமைச்சர்கள் பொங்குலேட்டி ஸ்ரீனிவாஸ் ரெட்டி மற்றும் கொண்டா சுரேகா ஆகியோரும் கலந்து கொண்டனர். கொளுத்தும் வெயிலையும் பொருப்படுத்தாமல் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் இருந்து ஏராளமான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர். திருக்கல்யாண விழாவை பக்தர்கள் நேரில் காணும் வகையில் தனி எல்இடி திரைகளும் அமைக்கப்பட்டிருந்தன. மிதிலா ஸ்டேடியத்தில் பக்தர்களுக்கு இலவச உணவு மற்றும் இலவச குடிநீர், மோர் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா, வரும் 15ல், கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
பாலக்காடு:  கேரள மாநிலம், பாலக்காட்டில் பிரசித்தி பெற்ற, கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் ... மேலும்
 
temple news
தேவகோட்டை: தேவகோட்டையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், புவனேஸ்வரி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன்நகர் கோயில்களில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருஇந்தளூர் பரிமளரங்கநாதர் ஆலய துலா உற்சவம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar