முருகன் கோயிலில் வழிபாடு முடிந்த பின் பாடவேண்டிய பஞ்சபுராணங்கள் எவை?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01நவ 2012 04:11
பஞ்சபுராணம் என்பது சிவனுக்குரியதாகும். முருகனுக்கு வழிபாடு நிறைவடைந்ததும் திருப்புகழ் பாடல்களைப்பாடலாம். ஆறுபடை தலங்களுக்குரிய பாடல்களை வரிசையாகப் பாடி தீபாராதனையை நிறைவு செய்யலாம்.