Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் ... இலங்கையில் ராமாயண பாதை யாத்திரை திட்டம் துவக்கம்; 9 இடங்களை தரிசிக்கலாம் இலங்கையில் ராமாயண பாதை யாத்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேரில் எழுந்தருளினார் உடுமலை மாரியம்மன்; இன்று மாலை தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தேரில் எழுந்தருளினார் உடுமலை மாரியம்மன்; இன்று மாலை தேரோட்டம்

பதிவு செய்த நாள்

25 ஏப்
2024
11:04

உடுமலை; உடுமலையில் பிரசித்தி மாரியம்மன் கோவிலில் இந்தாண்டு தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பல்வேறு வகை வண்ண மலர்களால், வே தமந்திரங்கள் முழங்க, அம்மனுக்கு பூச் சொரிதல் நிகழ்ச்சி நடந்தது. தேர்த்திருவிழாவில் நேற்று 24ம் தேதி, அதிகாலை, 4:00 மணிக்கு, மாவிளக்கு, மாலை, 3:00 மணிக்கு, அம்மன் திருக்கல்யாணம் உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம், இன்று 25ம் தேதி நடக்கிறது. இன்று காலை, 6:45க்கு, அம்மன் திருத்தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் அம்மன் மற்றும் தேரை வழிபட்டு வருகின்றனர். இன்று மாலை, 4:00 மணிக்கு, தேரோடும் வீதிகளில் திருத்தேரோட்டம் நடக்கிறது. தினமும், அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா வருதல், 26ம் தேதி, அம்மன் ஊஞ்சல் உற்சவம், பரிவேட்டை, வான வேடிக்கை என, ஏப்.,27 வரை தே ர்த்திருவிழா நிகழ்ச்சிகள் நடக்கிறது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு, கோவில் வளாகம் மற்றும் குட்டைத்திடலில், தினமும் ஆன்மிக நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாகும். இன்று பிரதோஷம் வருவது சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதோஷம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
மும்பை: மும்பையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 14 அன்று விமரிசையாகத் தொடங்கியது, ... மேலும்
 
temple news
சிவகங்கை ; நாட்டரசன் கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar