Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ... குன்னூரில் முத்துப்பல்லக்கு உற்சவம்; பல்லாயிர கணக்கான பக்தர்கள் தரிசனம் குன்னூரில் முத்துப்பல்லக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தொடர் விடுமுறை; திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
தொடர் விடுமுறை;  திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில்  குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

04 மே
2024
05:05

காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனிஸ்வர பகவான் கோவிலில் தொடர் விடுமுறை ஏராளமாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் திருநள்ளாறு உலக புகழ்பெற்ற ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவில் சனீஸ்வர பகவான் தனிச்சன்னதியில் அனுக்கிரக மூர்த்தியாக உள்ளார். இதனால் பகவானை தரிசனம் மேற்கொள்ள தினம் ஏராளமாக பக்தர்கள் வருகின்றனர்.இக்கோயில் சனிப்பெயர்ச்சி மற்றும் பிரம்மோற்சவ விழா மிக விமர்சையாக நடைபெறும். இதனால் தினம் பக்தர்கள் கூட்டம் அதிக காணப்பட்டு வருகிறது இந்நிலையில் நேற்று தொடர் விடுமுறையால் பல்வேறு மாநிலத்திலிருந்து நேற்று அதிகாலை திருநள்ளாறு வருகைப்புரிந்த பக்தர்கள் பகவானை தரிசனம் செய்தனர்.முன்னதாக நளன் தீர்த்த குளத்தில் குளித்து பக்தர்கள் தோஷங்கள் நீங்க புனித நீராடிய பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சனிபகவானை தரிசித்து செய்தனர்.தொடர் விடுமுறையால் பக்தர்கள் பாதுகாப்பு குறித்து எஸ்.பி. பாலச்சந்தர் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பங்குனி உத்திரம் உத்சவத்தை முன்னிட்டு, நிலமங்கை ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை ஒட்டி, இன்று அதிகாரநந்தி சேவை நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் திருக்கோயில் பங்குனி உத்திரம் இலட்சார்ச்சனை தெப்பத் திருவிழா வரும் 29ம் தேதி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : கணபதி அக்ரஹாரத்தில் கோலாகலமாக நடந்த பிரம்ம நாகரேச்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar