Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரான்மலையில் ஜெயந்தன் பூஜை; வடுக ... மேட்டூர் மாகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா; சக்தி கரக ஊர்வலம் மேட்டூர் மாகாளியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவகாசி பத்ரகாளியம்மன் கோயிலில் கயர்குத்து விழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிவகாசி பத்ரகாளியம்மன் கோயிலில் கயர்குத்து விழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

08 மே
2024
04:05

சிவகாசி; சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவில் கயர் குத்து திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், கரும்புள்ளி செம்புள்ளி குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சிவகாசி பத்ரகாளியம்மமன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழா ஏப். 30 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்மன் , வாகனம், காமதேனு வாகனம், கைலாச பர்வத வாகனம் , வேதாள வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இந்நிலையில் நேற்று கோயிலில் பொங்கல் திருவிழா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக 9 ம் நாள் திருவிழாவான இன்று கயர்குத்து திருவிழா நடந்துது. பக்தர்கள் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தியும், தீச்சட்டி எடுத்து , உருண்டு கொடுத்து , மாவிளக்கு எடுத்து, கரும்பு தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளினார். தொடர்ந்து அம்மன் திருவீதி வலம் வந்து தேர் அலங்காரம் காணுதல் நிகழ்ச்சி நடந்தது. நாளை தேரோட்டம் நடைபெறும். திருவிழாவை முன்னிட்டு சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் பட்டாசு உள்ளிட்ட ஆலைகளுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது. ஆங்காங்கே பலர் பக்தர்களுக்கு அன்னதானம், நீர், மோர் வழங்கினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 
temple news
சூலூர்: மழை வளம் பெருக வேண்டி, விநாயகர், கிருஷ்ணருக்கு பொங்கல் வைத்து கிராமங்களில் வழிபாடு நடந்தது.பருவ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar