Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அட்சய திருதியை; அயோத்தி சரயு நதியில் ... கரி வரதராஜ பெருமாள் கோவிலில் தங்க பல்லக்கில் பவனி வந்த ராமானுஜர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் தங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமகிருஷ்ண மடத்தின் புதிய தலைவராக சுவாமி நித்தியதீபானந்தர் தேர்வு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமகிருஷ்ண மடத்தின் புதிய தலைவராக சுவாமி நித்தியதீபானந்தர் தேர்வு

பதிவு செய்த நாள்

10 மே
2024
11:05

மதுரை: மதுரை புதுநத்தம் ரோடு ராமகிருஷ்ண மடத்தின் புதிய தலைவராக சுவாமி நித்தியதீபானந்தர் மே 12ல் பொறுப்பேற்கிறார்.

இம்மடம் ஆன்மிகம் உட்பட பல்வேறு சேவைப் பணிகளை செய்து வருகிறது. மடத்தின் தலைவராக இருக்கும் சுவாமி கமலாத்மானந்தர் இறை பணியை நிறைவு செய்து, காசி மடத்தில் தங்கி தவ வாழ்வை மேற்கொள்ள உள்ளார். எனவே மடத்தின் புதிய தலைவராக சுவாமி நித்தியதீபானந்தர் பொறுப்பேற்க உள்ளார். இவர் 1991ம் ஆண்டு ராமகிருஷ்ண சங்கத்தில் இறை பணியாற்றிட தன் ஆன்மிக வாழ்வை தொடங்கினார். 2001ல் சன்னியாச தீட்சை பெற்றார். ஜாம்ஷெட்பூர், கோவை, புதுடில்லி ராமகிருஷ்ண மடங்களில் சேவையாற்றியுள்ளார். கொல்கத்தா பேலுாரில் உள்ள மடத்தின் தலைமையிடத்தில் பிரம்மச்சாரிகளுக்காக பயிற்சி அளிக்கும் முகாமில் முதல்வராக இருந்துள்ளார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar