Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருமலை கோயிலுக்கு சிங்கம்புணரியில் ... வடபழநி ஆண்டவர் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது வடபழநி ஆண்டவர் கோயிலில் வைகாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் பஞ்சமி பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் பஞ்சமி பூஜை

பதிவு செய்த நாள்

13 மே
2024
10:05

உத்தரகோசமங்கை, உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு நேற்று காலை 10:00 மணிக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி, திரவியப்பொடி உள்ளிட்ட 16 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. வராகி அம்மனுக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமுக தீபாராதனையில் சிறப்பு தரிசனம் நடந்தது. கோயில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் அம்மி கல்லில் பச்சை விரலி மஞ்சள் அரைத்து உருண்டையாக நேர்த்திக்கடன் பூஜைகளை செய்தனர். எலுமிச்சை, தேங்காய் உள்ளிட்டவைகளில் விளக்கேற்றி வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar