Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் பத்ரகாளியம்மன் ... பஞ்சந்தாங்கி பாலமுருகன் கோயிலில் பனையோலை பட்டையில் அன்னதானம் பஞ்சந்தாங்கி பாலமுருகன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் இந்திர விமானத்தில் சுவாமி வீதியுலா
எழுத்தின் அளவு:
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் இந்திர விமானத்தில் சுவாமி வீதியுலா

பதிவு செய்த நாள்

15 மே
2024
04:05

காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு இந்திர விமானத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.

காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலில் பிரமோற்சவ விழா கடந்த 4ம் தேதி துவங்கியது.தினம் விநாயகர், சுப்ரமணியன் சுவாமி வீதியுலா கடந்த 13ம் தேதி அடியார்கள் நால்வர் புஷ்பபல்லக்கு வீதி உலா, நேற்று செண்பகத் தியாகராஜர் வசந்த மண்டபத்திலிருந்து உன்மத்த நடனத்துடன் யதாஸ்தானம் எழுந்தருளினார். பின்னர் இரவு இந்திர விமானத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வரும் 17ம் பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் வீதி உலா முக்கிய நிகழ்ச்சியான 19ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது.20ம் தேதி சனிஸ்வரபகவான் தங்க காக்கை வாகனத்தில் வீதியுலா,21ம் தேதி தெப்ப உற்சவமும் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீ மத்சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar