Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாமல்லபுரம் கடலில் வெளிப்பட்ட கி.பி., ... நரசிங்க பெருமாள் கோவிலில் கருடசேவை உற்சவம் விமரிசை நரசிங்க பெருமாள் கோவிலில் கருடசேவை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

16 மே
2024
12:05

பழநி; பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு கட்டுப்பட்ட பெரியநாயகியம்மன் கோயிலில் இன்று (மே.16) வைகாசி விசாக திருவிழா, கொடியேற்றம் காலை 9:25 மணிக்கு நடைபெற்றது. சூரியன், சந்திரன், மயில், சேவல், வேல் வரையப்பட்ட மஞ்சள் நிற கொடியை கோயில் முன்பிருந்த கொடிக்கம்பத்தில் ஏற்றினர். பக்தர்கள் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" என கோஷமிட்டனர். கொடியேற்றத்தில் கோயில் துணை கமிஷனர் வெங்கடேஷ், கண்காணிப்பாளர் அழகர்சாமி மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். விழா நாட்களில் சப்பரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். தங்க பல்லாக்கு, தங்க மயில், காமதேனு ஆட்டுக்கடா,வெள்ளி யானை, வெள்ளி மயில், தங்கக்குதிரை வாகனங்களில் விழா நாட்களில் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது. ஆறாம் நாள் திருவிழாவில் (மே 21) மாலை 6:00 மணிக்கு மேல் 6:30 மணிக்குள் வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம் நடைபெறும். வைகாசி விசாகத்தன்று மே 22,ல் திருதேரேற்றம் நடைபெறும், மாலை 4:30 மணிக்குமேல் திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. பத்தாம் நாள் மே 25 இரவு கொடி இறக்குதல் நடைபெற்று உற்சவம் நிறைவு பெற உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 80 சதவீத திருப்பணிகள் நிறைவடைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar