ஏன் இல்லை! கடவுளை நம்பினோர் கைவிடப்படார். செய்த பாவத்திற்குப் பரிகாரம் புண்ணியம் தேடுவது தான். உங்களால் இயன்ற தர்மத்தைச் செய்யுங்கள். பணம் இல்லாவிட்டால், எண்ணம், சொல், செயலால் முடிந்த நன்மைகளைப் பிறருக்குச் செய்யுங்கள். விரைவில் உங்கள் கஷ்டம் காணாமல் போகும்.