Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கல்யாண வெங்கடேச பெருமாள் கோவிலில் ... கரி வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி விழா நிறைவு கரி வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிருங்கேரியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிருங்கேரியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தரிசனம்

பதிவு செய்த நாள்

26 மே
2024
11:05

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 24, 25 தேதிகளில் சிருங்கேரிக்கு விஜயம் செய்து ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மகா ஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ ஸ்வாமிகள் ஆகியோரின் ஆசியினை பெற்றார். இவருக்கு ஶ்ரீமடத்தின் தலைமை அதிகாரி முரளி சிறப்பு வரவேற்பு அளித்தார். வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற சந்திரமௌலீஸ்வரர் பூஜை மற்றும் ஸ்ரீ சக்கர பூஜையில் கலந்து கொண்டார்.  பின்னர் ஸ்ரீ சாரதாம்பாள், மலஹானிகரே ஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்து புதுடெல்லி திரும்பினார். இவருடன் உச்ச நீதிமன்ற அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல் வெங்கடராமன் உடன் இருந்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மனிதனை நல்ல பண்புள்ளவனாக உருவாக்க, இளைஞர்களிடம் தர்மசிந்தனைகளை வளர்க்க வேண்டும் என்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar