Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூட்டமாவு பகவதி அம்மன் கோவில் ...  காங்கயம்பாளையம் ஸ்ரீ ஐயப்பன் கோவில் ஆண்டு விழா காங்கயம்பாளையம் ஸ்ரீ ஐயப்பன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாலவாக்கம் பெருமாள் கோவில் மஹா கும்பாபிஷேகம் விமரிசை
எழுத்தின் அளவு:
சாலவாக்கம் பெருமாள் கோவில் மஹா கும்பாபிஷேகம் விமரிசை

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2024
01:06

 உத்திரமேரூர்; உத்தரமேரூர் ஒன்றியம், சாலவாக்கத்தில் பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலான இக்கோவில் பல ஆண்டுகளாக புனரமைப்பு பணி மேற்கொள்ளாமல் இருந்தது. இதையடுத்து, ஹிந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை பேரில், கோவிலில் சேதமான கட்டட பகுதிகள் சீரமைக்கும் பணி நடைபெற்றது. திருப்பணி நிறைவு பெற்றதையடுத்து நேற்று, மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி, கடந்த வெள்ளி அன்று அசார்யவர்ணம், அங்குரார்ப்பணம், வாஸ்து ஹோமம் உள்ளிட்ட பூஜைகளும், சனிக்கிழமை அன்று புண்யவாசனம், திருமஞ்சனம் மற்றும் தீபாராதனை நடந்தது. நேற்று, காலை 10:30 மணிக்கு கும்ப புறப்பாடு நிகழ்ச்சியை தொடர்ந்து, 11:00 மணிக்கு கோபுர கலசம் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. உத்திரமேரூர் தி.மு.க., – எம்.எல்.ஏ., சுந்தர் முன்னிலையில் நடந்த இந்நிகழ்ச்சியில், சாலவாக்கம் ஊராட்சி தலைவர் சத்யா சக்திவேல், சாலவாக்கம் தி.மு.க., ஒன்றிய செயலர் குமார், கோவில் அறங்காவலர் குழு தலைவர் அப்பாதுரை, நிர்வாகிகள் வெங்கடேசன், நந்தா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தேய்பிறை பிரதோஷத்தை  முன்னிட்டு, பெரிய நந்திய ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷ பூஜைகள் நடந்தது.இதில் ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; நாளை பத்மனாபபுரத்தில் இருந்து புறப்படும் நவராத்திரி பவனிக்காக சுசீந்திரத்தில் இருந்து ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், இந்தாண்டு நவராத்திரி விழா 3ம் தேதி துவங்கி அக்., 12ம் தேதி வரை நடக்கிறது. ... மேலும்
 
temple news
கோவை; கோவை ஆர். எஸ். புரம் சொக்கம்புதூர் ரோடு ஸ்ரீ கிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar