Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பரசுராமலிங்கேஸ்வரருக்கு ஆனி ... காஞ்சிபுரம் ஆதிகாமாட்சியம்மன் கோயிலில் விஜயேந்திரர் வழிபாடு காஞ்சிபுரம் ஆதிகாமாட்சியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை ஈஷா யோகா மையத்தில் எம்.பி., கங்கனா ரணாவத்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2024
05:06

தொண்டாமுத்துார்; கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகியை, பா.ஜ.,– எம்‌.பி., கங்கனா ரணாவத் நேற்று, தரிசனம் செய்தார். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள மாண்டி தொகுதியில், பிரபல நடிகையான கங்கனா ரணாவத் பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வென்றார். கடந்த, 9ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற கங்கனா, கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்துக்கு அன்று இரவே வந்தார். ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவை சந்தித்து ஆசி பெற்றார். மூன்று நாட்கள் ஈஷா யோகா மையத்தில் தங்கியிருந்து லிங்க பைரவி, தியான லிங்கம், ஆதியோகியை தரிசனம் செய்தார். நேற்று, ஈஷா யோகா மையத்தில் இருந்து புறப்பட்ட எம்.பி., கங்கனா ரணாவத், விமானம் மூலம் டில்லி சென்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar