Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்தாலம்மன், கருப்பண சுவாமி ... ராமலிங்க பிரதிஷ்டை விழா துவக்கம் : ராமேஸ்வரத்தில் ராவணன் வதம் ராமலிங்க பிரதிஷ்டை விழா துவக்கம் : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு; நெய் அபிஷேகம் துவக்கம்
எழுத்தின் அளவு:
ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு; நெய் அபிஷேகம் துவக்கம்

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2024
10:06

சபரிமலை; ஆனி மாத பூஜை களுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது. வரும் 19 வரை பூஜைகள் நடைபெறும். நேற்று மாலை 5:00 மணிக்கு மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி ஸ்ரீ கோயில் நடை திறந்து தீபம் ஏற்றினார். அதை தொடர்ந்து பக்தர்கள் 18 படிகள் வழியாக தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். நேற்று வேறு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி மகேஷ் மோகனரரு ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் நடத்தி நெய் அபிஷேகத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கணபதி ஹோமம், உஷ பூஜை, மதியம் கலசாபிசேகம், களபாபிஷேகம், உச்ச பூஜை நடைபெற்றது. மாலை தீபாராதனைக்கு பின்னர் இரவு 7:00 மணிக்கு படி பூஜை நடைபெறும். இரவு 9:00 மணிக்கு அத்தாழ பூஜை முடிந்து 10.00 மணிக்கு நடை அடைக்கப்படும். 19 வரை இதுபோல பூஜைகள் நடைபெற்று அன்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar