Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கழிவுநீரில் மிதக்கும் ஆஞ்சநேயர் ... நெல்லையப்பர் கோயிலில் ஆனித்திருவிழா 2வது நாள்; சுவாமி, அம்பாள் வீதியுலா நெல்லையப்பர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
லிங்கபேஸ்வரர் கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள அரசமர செடிகள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
லிங்கபேஸ்வரர் கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள அரசமர செடிகள்

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2024
10:06

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் தாயார் குளம் தெருவில், காயாரோகணேஸ்வரர் குரு கோவில் உள்ளது. பிரகஸ்பதியான குரு, இக்கோவிலில், மேற்கு நோக்கி வணங்கிய கோலத்தில் காட்சி தருகிறார். குரு பரிகார ஸ்தலமான இக்கோவிலுக்கு வியாழக்கிழமை, பிரதோஷம், சிவராத்திரி, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவில் வளாகத்தில் பைரவி என்னும் துறவி இனத்தவர் வழிபட்ட லிங்கபேஸ்வரர் சன்னிதி உள்ளது. இந்த சன்னிதி கோபுரத்தில் அரசமரச் செடிகள் வளர்ந்துள்ளன. இச்செடிகளின் வேர்களால் கோபுரத்தில் உள்ள சிற்பங்கள் சிதைந்து, நாளடைவில் கோபுரம் முழுதும் வலுவிழக்கும் சூழல் உள்ளது. எனவே, லிங்கபேஸ்வரர் சன்னிதி கோபுரத்தில் வளர்ந்துள்ள அரசமரச் செடிகளை வேருடன் அகற்ற ஹிந்து சமய அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar