Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரத்தில் ராமலிங்க பிரதிஷ்டை ... காளஹஸ்தி சிவன் கோயில் அன்னதான திட்டத்திற்கு நன்கொடை காளஹஸ்தி சிவன் கோயில் அன்னதான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆனி மாத பிறப்பு; பெரியகுளம் கோயிலில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
ஆனி மாத பிறப்பு; பெரியகுளம் கோயிலில் சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2024
04:06

பெரியகுளம்; ஆனி மாதம் பிறப்பை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

பெரியகுளம் ஞானாம்பிகை காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் இன்று ஆனி மாத பிறப்பை முன்னிட்டு சிவன், ஞானாம்பிகை அம்மன், நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அர்ச்சகர் ஸ்ரீராம் பூஜைகள் செய்தார். பிரசாதம் வழங்கப்பட்டது. வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆனி மாதம் துவக்கம், சனிக்கிழமையை முன்னிட்டு வரதராஜப்பெருமாள், மகாலட்சுமி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பாம்பாற்று ராமபக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. பிரசாதம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கிய ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் ஸ்ரீ பத்மாவதி சீனிவாச பரிணய உற்சவங்கள் (திருமணத் திருவிழா) மிகச் சிறப்பான ... மேலும்
 
temple news
 உத்திரமேரூர்: உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவ விழாவையொட்டி, கருட ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகம் இருந்தது.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar