Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இனிமை தரும் இறைநாமம் காசியாத்திரை சென்றவர்கள் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆதியந்தம் இல்லாத சிவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 நவ
2012
04:11

பிரபஞ்சத்தில் அண்டம் முழுவதும் சிவலிங்க வடிவம் தான். லோகத்தில் உள்ள ஸர்வ பதார்த்தங்களும், நல்லது கெட்டது எல்லாம் சிவ ஸ்வரூபம் என்று ஸ்ரீருத்ரம் சொல்கிறது. சிவலிங்கம் ஏன் வட்ட வடிவமாயிருக்கிறது? வட்டமான ஸ்வரூபத்திற்குத்தான் அடியும் இல்லை; முடியும் இல்லை. ஆதியில்லை; அந்தமும் இல்லை. மற்றவர்களுக்கு உண்டு. முக்கோணத்துக்கு உண்டு. சதுரத்துக்கு உண்டு. ஆதியந்தம் இல்லாத ஒரே வஸ்து சிவம் என்பதை லிங்காகாரம் காட்டுகிறது. சரியான வட்டமாக இல்லாமல் சிவலிங்கம் நீள்வட்டமாக இருக்கிறது. பிரபஞ்சமே எல்லிப்டிக் காகத்தான் இருக்கிறது. நம் சூரிய மண்டலத்தை எடுத்துக் கொண்டாலும் கிரகங்களின் அயனம் நீள்வட்டமாகத் தான் இருக்கிறது, என்று நவீன விஞ்ஞானத்தில் சொல்வதும், பிரம்மாண்டமும் ஆவிஸ்புரத் என்று சாஸ்திரம் சொல்வதும் சிவலிங்க ரூபத்துக்கு ரொம்ப ஒற்றுமையாக இருக்கிறது.  அகங்காரம் சிறிதுமில்லாமல் அன்போடு பக்தி செய்து உருகினால் வெகுசுலபத்தில் சிவன் நமக்கு அகப்பட்டு விடுவார். சகல பிரபஞ்சமும் அடங்கியிருக்கிற சிவலிங்க ரூபத்தை அப்படி, ஸ்மரித்து ஸ்மரித்து அவருக்குள் நாம் அடங்கியிருக்கவேண்டும். இதைவிட ஆனந்தம் வேறில்லை. 
-சொல்கிறார் காஞ்சிப் பெரியவர்

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar