Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அம்பாத்துறை கோயில்களில் ... ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் பாலாலயம்; கும்பாபிஷேக திருப்பணிகள் துவக்கம் ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சின்ன திருப்பதி பிரசன்ன வெங்கடரமண சுவாமி கோவிலில் ரூ.40 லட்சம் காணிக்கை
எழுத்தின் அளவு:
சின்ன திருப்பதி பிரசன்ன வெங்கடரமண சுவாமி கோவிலில் ரூ.40 லட்சம் காணிக்கை

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2024
11:07

கோலார்; மாலுாரின் சின்ன திருப்பதியின் பிரசன்ன வெங்கடரமண சுவாமி கோவிலில் 40.19 லட்சம் ரூபாய் காணிக்கை வசூலாகி உள்ளது. கோலார் மாவட்டம், மாலுாரில் பிரசன்ன வெங்கட ரமண சுவாமி கோவில் உள்ளது. ‘சின்ன திருப்பதி’ என்றே பிரசித்தி பெற்று விளங்குகிறது. கர்நாடகா மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும், பக்தர்கள் வருகைதருகின்றனர். குறிப்பாக தமிழக எல்லையில் இருப்பதால், தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, வெங்கடரமண சுவாமியைதரிசிக்கின்றனர். ஆண்டுக்கு ஒருமுறை இங்கு நடக்கும் பிரம்ம ரத உற்சவத்தில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். தங்களின் விருப்பத்தை நிறைவேற்றும்படி வேண்டுவர். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, கோவில் உண்டியல் எண்ணப்படுவது வழக்கம். இதன்படி நேற்று ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தலைமையில் எண்ணும் பணிகள் நடந்தன. 40 லட்சத்து 19 ஆயிரத்து 599 ரூபாய் ரொக்கம், 24 கிராம் தங்கம், 129 கிராம் வெள்ளிப்பொருட்கள் காணிக்கையாக வந்திருந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 
temple news
காரமடை: யுகாதி பண்டிகை முன்னிட்டு காரமடை ரங்கநாதர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar