Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆனி ... பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாறும்பூநாத சுவாமி கோயிலில் 40 ஆண்டுக்கு பின் நாயன்மார் வீதி உலா
எழுத்தின் அளவு:
நாறும்பூநாத சுவாமி கோயிலில் 40 ஆண்டுக்கு பின் நாயன்மார் வீதி உலா

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2024
10:07

திருநெல்வேலி; திருநெல்வேலி திருப்புடைமருதுார் நாறும்பூநாத சுவாமி கோயிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு 63 நாயன்மார் வீதி உலா நேற்று நடந்தது.


திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதூரில் தாமிரபரணி ஆற்றங்கரையில் நாறும்பூநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் கோபுரத்தில் உள்ள ஓவியங்கள் மிகப் பழமையானவை. இக்கோயிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று 63 நாயன்மார்கள் வீதி உலா நடந்தது கட்டளைதாரர் சண்முகசுந்தரம், சுப்ரமணியன், ஸ்ரீ ஜெயேந்திரர் பள்ளி தாளாளர் ஜெயேந்திரன் மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக திருக்கைலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசிக சுவாமிகள் பங்கேற்றார். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் பாரதி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை: கொல்லங்குடி அருகே அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளி கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று பங்குனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
 சென்னை: வடபழனி முருக பெருமான் கோவிலில், மூன்று நாள் தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இதில், நேற்று ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.வில்லியனுார் பெருந்தேவி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி தோப்படி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar