Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாறும்பூநாத சுவாமி கோயிலில் 40 ... 3,800 கி.மீ., ஊர்ந்தபடி வந்து ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் தரிசனம் செய்த சாது 3,800 கி.மீ., ஊர்ந்தபடி வந்து ராமேஸ்வரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2024
10:07

தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன விழா வெகு சிறப்பாக நடந்தது.


பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், ஆனி நாற்று நடவு உற்சவம், கடந்த, 3ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாள் திருவிழாவில் நாள்தோறும், சுந்தரமூர்த்தி நாயனார் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. ஒன்பதாம் நாளில், நாற்று நடவு உற்சவம் நிறைவடைந்தது. பத்தாம் நாளான நேற்று, பட்டீஸ்வரர் கோவிலில், ஆனி உத்திர நட்சத்திர தினத்தையொட்டி, திருமஞ்சன விழா நடந்தது. நேற்று காலை, ஸ்நபன கலச பூஜை நடந்தது. தொடர்ந்து, நடராஜ பெருமான், சிவகாமி அம்பாளுக்கு, 16 வகையான திரவியங்கள் கொண்டு, மஹா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. அதன்பின், நடராஜ பெருமான், சுந்தர மூர்த்தி நாயனாருக்கு, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar